டிசம்பர் 2025 TNPSC நடப்பு நிகழ்வுகள்
டிசம்பர் 2025 மாதத்திற்கான TNPSC நடப்பு நிகழ்வுகள் ஒரே இடத்தில்: 28 தினசரி பதிவுகளில் 407 செய்திகள். நாள் வாரியான முக்கியச் செய்திகள் மூலம் விரைவாக மீள்பார்வை செய்யுங்கள்; முக்கிய தினங்கள், அறிக்கைகள் மற்றும் குறியீடுகள், விருதுகள் பட்டியலும் கீழே உள்ளன. ஒவ்வொரு தலைப்பும் முழுமையான தினசரி பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
28 தினசரி பதிவுகள் தேசியம் 144விளையாட்டு 67சர்வதேசம் 62தமிழ்நாடு 49பொருளாதாரம் 30மாநிலங்கள் 5
நேரடியாகச் செல்ல: நாள் வாரியான முக்கியச் செய்திகள் · முக்கிய தினங்கள் · அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் · முக்கிய நபர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
நாள் வாரியான முக்கியச் செய்திகள்
முழு விவரங்களுக்கு ஏதேனும் ஒரு தலைப்பைத் திறக்கவும்.
1 டிசம்பர்
2 டிசம்பர்
3 டிசம்பர்
4 டிசம்பர்
5 டிசம்பர்
6 டிசம்பர்
7 டிசம்பர்
8 டிசம்பர்
9 டிசம்பர்
10 டிசம்பர்
11 டிசம்பர்
12 டிசம்பர்
13 டிசம்பர்
14 டிசம்பர்
15 டிசம்பர்
16 டிசம்பர்
17 டிசம்பர்
18 டிசம்பர்
19 டிசம்பர்
20 டிசம்பர்
21 டிசம்பர்
22 டிசம்பர்
23 டிசம்பர்
24 டிசம்பர்
25 டிசம்பர்
26 டிசம்பர்
முக்கிய தினங்கள்10
- 1 டிசம்பர்உலக எய்ட்ஸ் தினம்
- 1 டிசம்பர்நாகாலாந்து மாநில தினம் – டிசம்பர் 1
- 2 டிசம்பர்அடிமைத்தன ஒழிப்பு சர்வதேச நாள் – டிசம்பர் 2
- 5 டிசம்பர்உலக மண் தினம் - டிசம்பர் 5
- 5 டிசம்பர்சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான சர்வதேச விருப்ப சேவை நாள் - டிசம்பர் 5
- 7 டிசம்பர்இந்திய ஆயுதப் படை கொடி நாள் – டிசம்பர் 7
- 12 டிசம்பர்டிசம்பர் 12 – உலக சர்வதேச சுகாதார காப்பீட்டு நாள்
- 14 டிசம்பர்டிசம்பர் 14 – தேசிய ஆற்றல் பாதுகாப்பு நாள் (இந்தியா)
- 22 டிசம்பர்தேசிய கணித தினம் – டிசம்பர் 22
- 24 டிசம்பர்தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் - டிசம்பர் 24
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்9
- 1 டிசம்பர்ஆசியா பவர் இன்டெக்ஸ் 2025: ஆசியாவின் மூன்றாவது சக்திவாய்ந்த நாடாக இந்தியா
- 1 டிசம்பர்லட்சத்தீவு மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளில் மக்கள் தொகை 2051-ஆம் ஆண்டுக்குள் அதிகரிக்கும்: அறிக்கை
- 1 டிசம்பர்ஜம்மு-காஷ்மீரில் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டது
- 3 டிசம்பர்உலகின் முதல் 100 ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனங்களில் இந்தியாவின் 3 பொதுத் துறை நிறுவனங்கள்
- 9 டிசம்பர்வருமான ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு; சர்வதேச அளவில் 50% பேர் பாதிப்பு
- 15 டிசம்பர்2024 உலக செயற்கை நுண்ணறிவு குறியீட்டில் இந்தியா மூன்றாம் இடம்
- 18 டிசம்பர்ஹுருன் இந்தியா சுய முயற்சியில் உருவான தொழில்முனைவோர் பட்டியல் 2025
- 18 டிசம்பர்2026-ல் இந்தியாவில் 9% சம்பள உயர்வு
- 22 டிசம்பர்AI திறன் பரவலில் இந்தியப் பெண்கள் உலகில் முன்னணி
முக்கிய நபர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்30
- 1 டிசம்பர்பி. ஓபுல் ரெட்டியின் பிறந்த நூற்றாண்டை முன்னிட்டு அஞ்சல் தலை வெளியீடு
- 3 டிசம்பர்இங்கிலாந்து வீரர் ரொபின் ஸ்மித் மறைவு
- 3 டிசம்பர்புவிசார் குறியீடு பட்டியலில் தமிழ்நாட்டிற்கு மேலும் ஐந்து பொருட்கள்
- 4 டிசம்பர்நவனீத் குமார் சேகல் பிரசார் பாரதி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்
- 4 டிசம்பர்சர்வதேச IDEA கவுன்சிலில் ஞானேஷ் குமார் பொறுப்பேற்றார்
- 6 டிசம்பர்இந்திய பேஷன் முன்னோடி சிமோன் டாடா 95-வது வயதில் காலமானார்
- 8 டிசம்பர்பேராசிரியர் ய. மணிகண்டனுக்கு 'சாதனைத் தமிழர்' விருது
- 9 டிசம்பர்பிரபல சோசலிச தலைவர் பாபா ஆதவ், 95, காலமானார்
- 11 டிசம்பர்சிறந்த சிற்பக் கலைஞருக்கான தேசிய விருது – 2024
- 11 டிசம்பர்சுப்ரியா சாஹுவுக்கு ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டத்தின் 2025 ‘சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த்’ விருது
- 11 டிசம்பர்யுனெஸ்கோவின் அருவமான கலாச்சார பாரம்பரியப் பட்டியலில் இத்தாலிய உணவு சேர்க்கப்பட்டது
- 12 டிசம்பர்பேங்க் ஆஃப் பரோடா ‘இந்தியாவின் சிறந்த வங்கி’ விருது 2025 பெற்றது
- 13 டிசம்பர்அந்தமான் தீவுகளில் வீர சாவர்க்கர் சிலை திறப்பு
- 13 டிசம்பர்கௌரவ் தால்மியா – ஹுரூன் குடும்ப தொழில் சிறப்புத் தேர்ச்சி விருது 2025 பெற்றார்
- 15 டிசம்பர்முத்தரையர் மன்னர் நினைவாக தபால் தலையை துணைத் தலைவர் வெளியிட்டார்
- 17 டிசம்பர்குடியரசுத் தலைவர் மாளிகையில் பரம் வீர் சக்ரா வீரர்களின் உருவப்படங்கள்
- 17 டிசம்பர்பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருது
- 17 டிசம்பர்2025 ICTP பரிசு இந்திய விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது
- 19 டிசம்பர்சிற்பி ராம் சுதார் காலமானார்
- 20 டிசம்பர்IFFK-இல் ‘டூ சீசன்ஸ், டூ ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ சிறந்த படம்
- 21 டிசம்பர்மலையாள மூத்த நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்
- 21 டிசம்பர்ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைவராக பி.பி. கனுங்கோ நியமனம்
- 22 டிசம்பர்சாஸ்த்ரா–ராமானுஜன் விருது 2025 அமெரிக்க பேராசிரியருக்கு வழங்கல்
- 22 டிசம்பர்ஐ.நா. அகதிகள் முகமையின் தலைவராக முன்னாள் அகதி நியமனம்
- 23 டிசம்பர்அசீம் முனீருக்கு சவூதி அரேபியாவின் உயரிய சிவிலியன் விருது
- 23 டிசம்பர்மிக நீளமான சரக்குப் பெட்டகக் கப்பலை கையாண்டு வ.உ.சி. துறைமுகம் சாதனை
- 24 டிசம்பர்தேசிய அறிவியல் விருதுகள் 2025: குடியரசுத் தலைவர் வழங்கினார்
- 24 டிசம்பர்ஞானபீட விருது பெற்ற வினோத் குமார் சுக்லா காலமானார்
- 27 டிசம்பர்திரிபுரா சட்டப்பேரவைத் தலைவர் விஸ்வபந்து சென் மறைவு
- 27 டிசம்பர்20 குழந்தைகளுக்கு பால புரஸ்கார் விருது வழங்கல்
மேலும் பார்க்க: கடந்த 6 மாதங்கள் · 2025 நடப்பு நிகழ்வுகள் · அனைத்து மாதங்கள்
TNPSC தேர்வில் முன்னிலை பெற தினசரி பொது அறிவு ஒரே App-ல்
செயலியை இப்போது பெறுங்கள்