ஜனவரி 2026 TNPSC நடப்பு நிகழ்வுகள்
ஜனவரி 2026 மாதத்திற்கான TNPSC நடப்பு நிகழ்வுகள் ஒரே இடத்தில்: 27 தினசரி பதிவுகளில் 384 செய்திகள். நாள் வாரியான முக்கியச் செய்திகள் மூலம் விரைவாக மீள்பார்வை செய்யுங்கள்; முக்கிய தினங்கள், அறிக்கைகள் மற்றும் குறியீடுகள், விருதுகள் பட்டியலும் கீழே உள்ளன. ஒவ்வொரு தலைப்பும் முழுமையான தினசரி பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
27 தினசரி பதிவுகள் தேசியம் 124தமிழ்நாடு 74சர்வதேசம் 60விளையாட்டு 57பொருளாதாரம் 20மாநிலங்கள் 7
நேரடியாகச் செல்ல: நாள் வாரியான முக்கியச் செய்திகள் · முக்கிய தினங்கள் · அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் · முக்கிய நபர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
நாள் வாரியான முக்கியச் செய்திகள்
முழு விவரங்களுக்கு ஏதேனும் ஒரு தலைப்பைத் திறக்கவும்.
2 ஜனவரி
3 ஜனவரி
4 ஜனவரி
5 ஜனவரி
6 ஜனவரி
7 ஜனவரி
8 ஜனவரி
9 ஜனவரி
10 ஜனவரி
12 ஜனவரி
14 ஜனவரி
17 ஜனவரி
18 ஜனவரி
19 ஜனவரி
22 ஜனவரி
24 ஜனவரி
25 ஜனவரி
26 ஜனவரி
28 ஜனவரி
29 ஜனவரி
30 ஜனவரி
முக்கிய தினங்கள்5
- 3 ஜனவரிசர்வதேச மனம்-உடல் நலப்பணி நாள் - ஜனவரி 3
- 4 ஜனவரிஉலக ப்ரெயில் நாள்
- 10 ஜனவரிஉலக ஹிந்தி நாள் – ஜனவரி 10
- 12 ஜனவரிதேசிய இளைஞர் தினம் – ஜனவரி 12
- 21 ஜனவரிஜனவரி 22 – தேசிய போலியோ தினம்
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்5
- 14 ஜனவரிஉலகளாவிய பத்திரக் குறியீட்டில் இந்தியா சேர்க்கை: ப்ளூம்பெர்க் மதிப்பாய்வு ஒத்திவைப்பு
- 14 ஜனவரிFY26-ல் இந்திய வளர்ச்சி கணிப்பை உயர்த்திய உலக வங்கி
- 15 ஜனவரிநிதி ஆயோக் ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு 2024
- 15 ஜனவரிபதிவான மிக வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக 2025: WMO
- 25 ஜனவரி2-வது ஆண்டாக இந்திய மாலுமிகள் கைப்படுவது அதிகரிப்பு
முக்கிய நபர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்28
- 1 ஜனவரிவங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் காலிதா ஜியா காலமானார்
- 2 ஜனவரிஐஜிசிஏஆர் இயக்குநராக ஸ்ரீகுமார் ஜி. பிள்ளை
- 2 ஜனவரிஇந்திய விமானப்படை தலைமைக் நியமனங்கள் மற்றும் BRO தலைமை இயக்குநர்
- 2 ஜனவரிஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் MD & CEO ஆக தருண் கார்க்
- 2 ஜனவரிமேகாலயா, பாட்னா உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்
- 3 ஜனவரிராம்நாத் கோயங்கா சாகித்ய சம்மான் விருதுகள்
- 6 ஜனவரிபில்லியர்ட்ஸ் முன்னாள் உலக சாம்பியன் மனோஜ் கோத்தாரி காலமானார்
- 7 ஜனவரிமுன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் கல்மாடி மறைவு
- 9 ஜனவரிசூழலியலாளர் மாதவ் காட்கில் காலமானார்
- 14 ஜனவரிதமிழக அரசின் அண்ணா உள்ளிட்ட விருதுகள் அறிவிப்பு
- 17 ஜனவரிதிருவள்ளுவர் தின தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்
- 18 ஜனவரிநால்கோ நிறுவனத்தின் வர்த்தக இயக்குநராக அனில் குமார் சிங் நியமனம்
- 18 ஜனவரிகேரள கல்வி தொழில்நுட்ப அமைப்புக்கு தேசிய விருது
- 18 ஜனவரிஸ்டார்ட்அப் இந்தியா தரவரிசையில் உத்தரகாண்ட் ‘லீடர்’ அந்தஸ்து
- 21 ஜனவரிஐபிஏ தொழில்நுட்ப விருதுகளில் சிட்டி யூனியன் வங்கிக்கு ஆறு விருதுகள்
- 22 ஜனவரிகிராசா மசேலுக்கு இந்திரா காந்தி அமைதி விருது – 2025
- 22 ஜனவரிநாசாவிலிருந்து ஓய்வுபெற்றார் சுனிதா வில்லியம்ஸ்
- 26 ஜனவரிமூத்த பத்திரிகையாளர் மார்க் டல்லி காலமானார்
- 26 ஜனவரிவாரணாசி ஆணையர் ராஜலிங்கத்திற்கு ‘செந்தமிழின்’ விருது
- 26 ஜனவரிதஞ்சாவூர் மாவட்டத்திற்கு தேசிய சிறந்த தேர்தல் விருது
- 26 ஜனவரிவிஜய் அமிர்தராஜ்ஜுக்கு பத்ம பூஷண்; ரோஹித், ஹர்மன்பிரீத்துக்கு பத்ம ஸ்ரீ
- 26 ஜனவரிஐபிஎஸ் அதிகாரி சப்ரா சர்மாவுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்
- 26 ஜனவரிதமிழக காவல் துறை அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்
- 26 ஜனவரிசர்வதேச விண்வெளி நிலையம் சென்ற முதல் இந்தியருக்கு அசோக சக்ரா
- 26 ஜனவரிதமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் உட்பட 131 பேருக்கு பத்ம விருதுகள்
- 27 ஜனவரிகுடியரசு தின விழாவில் மாநில விருதுகள் வழங்கல்
- 31 ஜனவரிதிரிபுரா சட்டப்பேரவைத் தலைவர் விஸ்வபந்து சென் மறைவு
- 31 ஜனவரி20 குழந்தைகளுக்கு பால புரஸ்கார் விருது வழங்கல்
மேலும் பார்க்க: கடந்த 6 மாதங்கள் · 2026 நடப்பு நிகழ்வுகள் · அனைத்து மாதங்கள்
இலவச TNPSC படிப்புப் பொருட்கள் பதிவிறக்கம் செய்து Smart பயிற்சி
செயலியை இப்போது பெறுங்கள்