நவம்பர் 2025 TNPSC நடப்பு நிகழ்வுகள்
நவம்பர் 2025 மாதத்திற்கான TNPSC நடப்பு நிகழ்வுகள் ஒரே இடத்தில்: 24 தினசரி பதிவுகளில் 257 செய்திகள். நாள் வாரியான முக்கியச் செய்திகள் மூலம் விரைவாக மீள்பார்வை செய்யுங்கள்; முக்கிய தினங்கள், அறிக்கைகள் மற்றும் குறியீடுகள், விருதுகள் பட்டியலும் கீழே உள்ளன. ஒவ்வொரு தலைப்பும் முழுமையான தினசரி பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
24 தினசரி பதிவுகள் தேசியம் 75விளையாட்டு 52சர்வதேசம் 47தமிழ்நாடு 24பொருளாதாரம் 17அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 3
நேரடியாகச் செல்ல: நாள் வாரியான முக்கியச் செய்திகள் · முக்கிய தினங்கள் · அறிக்கைகள் மற்றும் குறியீடுகள் · முக்கிய நபர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
நாள் வாரியான முக்கியச் செய்திகள்
முழு விவரங்களுக்கு ஏதேனும் ஒரு தலைப்பைத் திறக்கவும்.
1 நவம்பர்
3 நவம்பர்
5 நவம்பர்
7 நவம்பர்
8 நவம்பர்
10 நவம்பர்
12 நவம்பர்
13 நவம்பர்
14 நவம்பர்
15 நவம்பர்
16 நவம்பர்
17 நவம்பர்
18 நவம்பர்
19 நவம்பர்
20 நவம்பர்
22 நவம்பர்
23 நவம்பர்
26 நவம்பர்
27 நவம்பர்
28 நவம்பர்
29 நவம்பர்
முக்கிய தினங்கள்18
- 1 நவம்பர்மூத்த குடிமக்கள் சர்வதேச தினம் - அக்டோபர் 1
- 1 நவம்பர்சர்வதேச காபி தினம் - அக்டோபர் 1
- 1 நவம்பர்உலக சைவ தினம் - அக்டோபர் 1
- 1 நவம்பர்நவம்பர் 1 மாநில உருவாக்க நாள்
- 5 நவம்பர்உலகத் ஆழிப்பேரலை விழிப்புணர்வு நாள் – நவம்பர் 5
- 5 நவம்பர்தேசிய ஆயுர்வேத நாள் – நவம்பர் 5
- 7 நவம்பர்தேசியப் புற்றுநோய் விழிப்புணர்வு நாள் (இந்தியா) – நவம்பர் 7
- 12 நவம்பர்உலக நிமோனியா நாள் – நவம்பர் 12
- 15 நவம்பர்ஜார்கண்ட் நிறுவல் நாள் மற்றும் தேசிய தானதர்ம தினம் – நவம்பர் 15
- 16 நவம்பர்சர்வதேச சகிப்புத்தன்மை தினம் – நவம்பர் 16
- 16 நவம்பர்தேசிய பத்திரிகை தினம் – நவம்பர் 16
- 18 நவம்பர்தேசிய கல்வி தினம் (இந்தியா) - நவம்பர் 18
- 18 நவம்பர்சர்வதேச சகிப்புத்தன்மை நாள் - நவம்பர் 18
- 23 நவம்பர்ஃபிபோனாசி நாள் – நவம்பர் 23
- 23 நவம்பர்தேசிய காஜூ நாள் – நவம்பர் 23
- 26 நவம்பர்அரசியலமைப்புச் சட்டம் தினம் - நவம்பர் 26
- 26 நவம்பர்தேசிய பால் தினம் - நவம்பர் 26
- 27 நவம்பர்இந்திய உறுப்பு தான தினம் 2025
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்5
- 5 நவம்பர்QS தரவரிசை: ஐஐடி சென்னை ஆசியாவில் 70-வது இடத்தைப் பிடித்துள்ளது
- 7 நவம்பர்அக்டோபர் மாதத்தில் இந்திய சேவைத் துறை வளர்ச்சி மந்தம் – 5 மாதங்களில் குறைந்த அளவான விரிவாக்கம்: பிஎம்ஐ அறிக்கை
- 12 நவம்பர்உலகளாவிய காலநிலை பாதிப்பு குறியீட்டில் இந்தியா 9-வது இடம் – ஜெர்மன்வாட்ச் CRI 2026 அறிக்கை
- 14 நவம்பர்2027 வரை இந்திய வளர்ச்சி 6.5% என மூடிஸ் கணிப்பு
- 19 நவம்பர்QS நிலைத்தன்மைத் தரவரிசை 2026-ல் 100-க்கும் மேற்பட்ட இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றன
முக்கிய நபர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்15
- 6 நவம்பர்டாடா அறக்கட்டளையில் இருந்து மெஹ்லி மிஸ்திரி விலகினார்
- 12 நவம்பர்டேவிட் சலேவின் “ஃப்லெஷ்” நாவலுக்கு புக்கர் பரிசு 2025
- 12 நவம்பர்பிரபல ஜப்பானிய நடிகர் தத்சுயா நகாடாய் 92-வது வயதில் மறைவு
- 12 நவம்பர்பிரான்சின் செவாலியே விருது கலை இயக்குனர் தோட்டா தரணிக்கு வழங்கப்பட்டது
- 14 நவம்பர்நீதிபதி எம்.எஸ். ரமேஷ் – 2025 சர் தாமஸ் ஸ்ட்ரேஞ்ச் லெகசி ஆஃப் ஜஸ்டிஸ் விருது
- 15 நவம்பர்கர்நாடக இசையமைப்பாளர் அம்புஜம் கிருஷ்ணா வாழ்க்கை வரலாறு வெளியீடு
- 20 நவம்பர்2025-ஆம் ஆண்டுக்கான பிரிட்டன் புதுமை விஞ்ஞானி விருது – பேராசிரியர் ஸ்ரீலால் சசிதரன் தேர்வு
- 20 நவம்பர்பாலின உணர்வுள்ள செய்திக்கான லாட்லி விருதுகளை ‘தி இந்து’ பத்திரிகையாளர் குழு பெற்றது
- 21 நவம்பர்தமிழ் இசைச் சங்க விருதுகள் 2025
- 21 நவம்பர்பி.ஆர்.கவாய் ஓய்வு – 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த்
- 21 நவம்பர்இலக்கிய மாமணி விருது 2024 – முதல்வர் வழங்கினார்
- 23 நவம்பர்கவிஞர், சாகித்ய அகாடமி விருது பெற்ற ஈரோடு தமிழன்பன் மறைவு
- 27 நவம்பர்சர்வதேச போக்குவரத்து திட்ட விருது பெற்ற சென்னை மெட்ரோ
- 27 நவம்பர்யூனியன் வங்கி செயல் இயக்குநராக அம்ரேஷ் பிரசாத் நியமனம்
- 27 நவம்பர்வைஜயந்திமாலா பாலி பெற்றார் டாக்டர் திருமதி ஒய்ஜிபி கலாச்சார சிறப்புத் விருது
மேலும் பார்க்க: கடந்த 6 மாதங்கள் · 2025 நடப்பு நிகழ்வுகள் · அனைத்து மாதங்கள்
தினசரி TNPSC நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா மூலம் ரேங்க் உயர்த்துங்கள்
செயலியை இப்போது பெறுங்கள்