TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 30-08-2025
தமிழ்நாடு செய்திகள்
ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் ஈவெரா படம்
பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் ஈவெரா-வின் படம் நிறுவப்பட்டுள்ளதாகவும், அதை தாம் திறந்து வைக்க உள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
உலகின் மிகப்பெரிய அறிஞர்களைத் தந்த புகழ்பெற்ற அறிவு சார் நிறுவனமாகப் போற்றப்படும் பிரிட்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் ஈவெராவின் படம் திறக்கப்பட்டுள்ளது.
அவர் வலியுறுத்திய சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை, ஏற்றத்தாழ்வு மறுப்பு, தன்னம்பிக்கை, அனைவரும் சமம் ஆகிய கருத்துக்களுக்கு எல்லைகள் கிடையாது. அப்படிப்பட்ட மேதை உலக அளவில் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்படுவது தமிழகத்துக்குப் பெருமை என்றார்.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டையொட்டி, புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் செப். 4-ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் பெரியார் ஈவெராவின் படத்தை திறந்து வைத்து, 'தென்னக மயக்கம் தீர்த்த சுயமரியாதை இயக்கம்' குறித்த இரு நூல்களையும் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்கும்' என்று பதிவிட்டுள்ளார்.
தீயணைப்பு ஆணையம் அமைப்பு: தலைவராக சங்கர் ஜிவால் நியமனம்
தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணி ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் தலைவராக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தீ விபத்து மற்றும் மீட்புப் பணிகளில் புதிய தொழில்நுட்பங்களைச் செயல்படுத்துதல்; கட்டடங்களுக்கு வழங்கப்படும் தீப் பாதுகாப்பு சான்றிதழ் வழங்குதல்; பணிகளை முறைப்படுத்துதல்; தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை ஊழியர்களுக்குத் தேவையான திட்டங்களை அறிமுகப்படுத்துதல்; புதிய பயிற்சி முறைகளை செயல்படுத்துதல் ஆகியவற்றுக்காக தீயணைப்பு ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2022 ஜூன் 10-ஆம் தேதி அறிவித்தார்.
இந்த அமைப்பதற்கு வகை செய்யும் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புப் பணி ஆணையச் சட்ட மசோதாவை நிறைவேற்றி, கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி சட்டமாக்கியது தமிழக அரசு.
இந்த ஆணையத்தின் தலைவராக தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் வெளிநாடு பயணம்
ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு 7 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.30) சென்னையிலிருந்து புறப்படுகிறார்.
சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில், இந்தப் பயணத்தில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இருந்து விமானம் மூலம் சனிக்கிழமை காலை ஜெர்மனிக்குப் புறப்படும் முதல்வர், அங்கு 3 நாள்கள் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்.
தொடர்ந்து செப்டம்பர் 1-ஆம் தேதி பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குச் செல்லும் அவர், அங்குள்ள கிங்ஸ் கல்லூரியில் மாணவர்கள் இடையே உரையாற்றுகிறார்.
மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் ஈ.வெ.ரா. படத்தைத் திறந்து வைக்க உள்ளார்.
லண்டனில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களைச் சந்தித்து தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்புவிடுக்க உள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளிலும் உள்ள தொழில்முனைவோர், தொழில் நிறுவனங்களிடம் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அவர் உரையாட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டுகளில் துபை, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டு ரூ.10 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளைத் திரட்டியது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டுச் செய்திகள்
103 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு
கஜகஸ்தானில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் சீனியர், ஜூனியர், யூத் என 3 பிரிவுகளில் மொத்தமாக இந்தியா 52 தங்கம், 26 வெள்ளி, 25 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் நிறைவு செய்தது.
இதில் சீனியர் பிரிவில் மட்டும் இந்தியா 14 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் என 31 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது.
முந்தைய போட்டியின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை, 25 மீட்டர் சென்டர் ஃபயர் பிஸ்டல் ஆடவர் அணிகள் பிரிவில் இந்தியாவின் ராஜேஷ்வரி சிங், ஸ்ரேயாசி சிங், ப்ரீத்தி கோயல் ஆகியோர் அடங்கிய அணி 1,733 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. அதிலேயே தனிநபர் பிரிவில் ராஜேஷ்வரி 583 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார்.
50 மீட்டர் ரைபிள் புரோன் மகளீர் அணிகள் பிரிவில், மனினி கௌஷிக், சாஃப்ட் ப்ரதாப்குமார், விதிதா கோகலே ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,846 புள்ளிகளுடன் 2-ஆம் இடம் பிடித்தது.
டிராப் ஜூனியர் ஆடவர் தனிநபர் பிரிவில் அங்கூர் மிட்டல் 107 புள்ளிகளுடன் தங்கம் வெல்ல, அதன் அணிகள் பிரிவில் அங்கூர், பானு பிரதாப் சிங், ஷர்வன்குமார் தாலியா ஆகியோர் கூட்டணி 264 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றது.
அதிலேயே மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் அனுஷ்கா சிங் பாட்டீல் தங்கமும் (93), ராஜேஷ்வரி குமாரி இங்கே வெள்ளியும் (89), மெஹ்வாரி ஹான்சினி வெண்கலமும் (87) வென்று அசத்தினர். அதன் மகளிர் அணிகள் பிரிவில் இவர்கள் மூவர் கூட்டணி 269 புள்ளிகளுடன் தங்கம் வென்று ஆதிக்கம் செலுத்தியது.
ஜூனியர் 50 மீட்டர் ரைபிள் புரோன் ஜூனியர் மகளிர் தனிநபர் பிரிவில் இந்தியாவின் ப்ரீத்தி சக்சேனா 616.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதன் அணிகள் பிரிவில் பிரீத்தி, அனுஷ்கா தாக்கூர், தேஜல் நதாவத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 1,823.4 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றது.
25 மீட்டர் பிஸ்டல் ஜூனியர் ஆடவர் அணிகள் பிரிவில், குராஜ் சிம்மா, அபினவ் சௌத்ரி, முகேஷ் நெல்லாவள்ளி ஆகியோர் அடங்கிய அணி 1,746 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்றது. அதன் தனிநபர் பிரிவில், குராஜ் சிம்மா 588 புள்ளிகளுடன் தங்கமும், சமீர் 582 புள்ளிகளுடன் வெண்கலமும் பெற்றனர்.
யூத் டிராப் ஜூனியர் ஆடவர் தனிநபர் பிரிவில் ஷாகிம் கான் முல்லா 89 புள்ளிகளுடன் வெள்ளியும், யஷ்வேந்திர கண்ட்வால் 88 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர். அதன் அணிகள் பிரிவில், ஷாகிம் கான், மானவ்ராஜ் சிங் குடாமான், வினய் பிரதாப் சிங் ஆகியோர் கூட்டணி 257 புள்ளிகளுடன் தங்கம் வென்றது.
யூத் டிராப் ஜூனியர் மகளிர் தனிநபர் பிரிவில் அவனி அலாக்மார் கோலி 77 புள்ளிகளுடன் வெண்கலம் பெற, அதில் அணிகள் பிரிவில் அவனி, கிருஷ்ிகா கோலி, ஸ்மிதா சாவந்த் அடங்கிய இந்திய அணி 199 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றது.

டைமண்ட் லீக்: நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம்
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளப் போட்டியில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2-ஆம் இடம் பிடித்து ஏமாற்றம் கண்டார்.
ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் 91.51 மீட்டருடன் சாம்பியனாக, நீரஜ் சோப்ரா சிறந்த முயற்சியாக 85.01 மீட்டரையே எட்டினார்.
வெப்பர் தனது முதல் முயற்சியிலேயே எட்டிய 91.51 மீட்டர், இந்த சீசனிலேயே சிறந்த தூரமாகவும், அவரின் தனிப்பட்ட பெஸ்ட்டாகவும் அமைந்தது.
அதற்கு நெருக்கமாக வந்தது, நீரஜ் சோப்ராவின் கடைசி முயற்சியில் கிடைத்த 85.01 மீட்டர் மட்டுமே. இது அனைத்துப் போட்டியாளர்களுமே அதை விடக் குறைவான தூரத்தையே தொட்டனர்.
நீரஜ் சோப்ரா தனது முதல் மூன்று முயற்சிகளில் 84.35 மீ, 82 மீ தூரத்தை எட்ட, அடுத்த 3 வாய்ப்புகளையுமே ‘ஃபௌல்’ செய்தார். பின்னர் கடைசி முயற்சியில் அவர் எறிந்த 85.01 மீட்டரே அவருக்கு 2-ஆம் இடம் பெற்றுத் தந்தது.
இருமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, இந்தப் போட்டியில் 2-ஆம் இடம் பிடிப்பது, தொடர்ந்து இது 3-ஆவது முறையாகும். அதற்கு முன் 2022-இல் இங்கு அவர் சாம்பியனாகியிருந்தார். 90 மீட்டரை தனக்கான இலக்காக வைத்திருந்த நீரஜ் சோப்ரா, கடந்த மே மாதம் தோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக் மீட்டில் அதை எட்டியது (90.23 மீ) நினைவுகூரத்தக்கது.
நீரஜ் சோப்ரா அடுத்ததாக, டோக்கியோவில் செப்டம்பரில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் ஈட்டிப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
பொருளாதாரச் செய்திகள்
மத்திய அரசுக்கு ரூ.7,324 கோடி ஈவுத் தொகை: எல்ஐசி வழங்கியது
மத்திய அரசுக்கான ஈவுத் தொகையாக ரூ.7,324.34 கோடிக்கான காசோலையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) நிர்வாக இயக்குநர் ஆர்.துரைசுவாமி வழங்கினார் (படம்).
பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி-யின் ஆண்டுக் கூட்டம் கடந்த 26-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 2024-25-ஆம் ஆண்டுக்கான ஈவுப் பங்குத் தொகை குறித்து முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசுக்கான ஈவுப் பங்குத் தொகை, நிதியமைச்சரிடம் வழங்கப்பட்டது.
2025 மார்ச் நிலவரப்படி எல்ஐசி-யின் அடிப்படை மதிப்பு ரூ.56.23 லட்சம் கோடியாக உள்ளது. நாட்டில் ஆயுள் காப்பீட்டில் முன்னணி நிறுவனமாக எல்ஐசி திகழ்கிறது.
அரசிடம் இப்போது எல்ஐசி-யின் 96.5 சதவீத பங்குகள் உள்ளன. கடந்த 2022 மே மாதத்தில் பொதுப் பங்கு வெளியீடு முறையில் 3.5 சதவீத பங்குகள் முதல்முறையாக விற்பனை செய்யப்பட்டன. அப்போது ஒரு பங்கின் விலை ரூ.902 முதல் ரூ.949 வரை நிர்ணயிக்கப்பட்டது. இந்த பங்கு விற்பனை மூலம் அரசுக்கு ரூ.21,000 கோடி கிடைத்தது. மீண்டும் 6.5 சதவீத பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியானது.
ரஷ்யாவில் இருந்து உரம் இறக்குமதி 20% அதிகரிப்பு
நடப்பாண்டின் முதல் 6 மாதங்களில் ரஷ்யாவில் இருந்து இந்தியா உரங்களை இறக்குமதி செய்வது 20 சதவீதம் அதிகரித்து 25 லட்சம் டன்னாக உள்ளது.
இந்தியாவின் மொத்த உர இறக்குமதியில் ரஷ்யாவின் பங்களிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் 33 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்ய உர உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஆன்ட்ரே குரியவ் கூறுகையில், ‘இந்தியாவில் பாஸ்பரஸ் சார்ந்த உரங்களின் தேவை அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது விதித்த தடையால் இந்தியாவின் தேவைக்கு ஏற்ப உரங்களை அனுப்ப முடிகிறது. இந்தியாவுக்கு என்பதே உரங்களை அதிகம் வழங்கும் நாடாகவும் ரஷ்யா உள்ளது. இந்தியாவின் தேவைப்படும் உர வகைகளுக்கு ஏற்ப ரஷ்ய ஆலைகள் உற்பத்தியை அதிகரித்துள்ளன.
2025 பிப்ரவரி வரையிலான 3 மாதங்களில் மட்டும் 15 லட்சம் டன் உரம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உர இறக்குமதியில் மூன்றில் ஒரு பங்கை ரஷ்யா வழங்குகிறது’ என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்து வருகிறது.
இதனை முன்வைத்தே அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தார்.
ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் உர்ஜித் படேல்
சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) நிர்வாக இயக்குநராக முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஆளுநர் உர்ஜித் படேலை நியமிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தப் பொறுப்பில் இருப்பார். பொருளாதார நிபுணரான உர்ஜித் படேல் ஏற்கெனவே ஐஎம்எஃப்பில் பணியாற்றியுள்ளார். அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அல்லது அடுத்த அறிவிப்பு வரும் வரை பதவியில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இந்த முடிவை மேற்கொண்டது. இதற்கு முன்பு இப்பொறுப்பில் இருந்த கே.வி. சுப்பிரமணியன் 3 ஆண்டு பதவிக்காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசால் நீக்கப்பட்டார்.
ஐஎம்எஃப் நிர்வாக இயக்குநர் பதவியில் 25 பேர் உள்ளனர். இவர்கள் உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்பு நாடுகள் குழுக்கள் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தியா, இலங்கை, பூடான், வங்கதேசம் ஆகியவை ஒரு குழுவாக உள்ளது.
ஆர்பிஐ துணை ஆளுநராகப் பதவி வகித்துள்ள உர்ஜித் படேல், கடந்த 2016-ஆம் ஆண்டு ஆர்பிஐ ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால், 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் ஆர்பிஐயின் தன்னாட்சிக்கும் மத்திய அரசுக்கு மாற்றுவது தொடர்பான விவகாரத்தில் அரசுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவி விலகினார்.
லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பட்டம் பெற்ற உர்ஜித் படேல், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்ஃபில், அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 1990-95 ஆண்டுகளில் ஐஎம்எஃப்பில் பணியாற்றியுள்ளார்.
பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு
கோவை விஜயா வாசகர் வட்டம் சார்பில் வழங்கப்படும் கி.ரா. விருதுக்கு எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சாஹித்ய அகாடெமி விருதுக்கு பெருமை சேர்த்த கி.ரா.வின் நினைவைப் போற்றும் வகையில், கோவை விஜயா பதிப்பகத்தின், விஜயா வாசகர் வட்டம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த படைப்பாளிகளுக்கு கி.ரா.விருது வழங்கப்பட்டு வருகிறது.
விருதுத்தொகையாக ரூ.ஐந்து லட்சம், கேடயம் வழங்கப்படுகிறது. இந்த விருதுத் தொகையை சக்தி மசாலா நிறுவனம் வழங்கி சிறப்பிக்கிறது.
2025-ஆம் ஆண்டுக்கான கி.ரா. விருதுக்கு, பிரபல எழுத்தாளர் சு.வேணுகோபால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விருதாளர் சு.வேணுகோபால், ‘நுண்வெளி கிரணங்கள்’, ‘கூந்தப்பனை’, ‘வலசை’, ‘ஆட்டம்’, ‘நிலம் என்னும் நல்லாள்’ உள்ளிட்ட புகழ்பெற்ற நாவல்களுடன் சிறுகதை, கட்டுரை என இருபதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
மீனவர்களுக்கு கைப்பேசி செயலி மூலம் புயல் எச்சரிக்கை
புயல் காலங்களில் இயற்கை சீற்றங்கள் பற்றிய எச்சரிக்கை செய்யும் கைப்பேசி செயலி திங்கள்கிழமை (செப்.1) முதல் சோதனை முறையில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைன் தெரிவித்தார்.
புயல் மற்றும் பேரிடர் காலங்களில் மீனவர்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் தங்களின் கைபேசிகளை கைபேசிகளை கைவசம் வைத்திருந்தாலும் புயல் மற்றும் இதர இயற்கை சீற்றங்கள் பற்றிய எச்சரிக்கைகளை ஒலி வடிவிலும் கேட்க முடியும்.
இயற்கைச் சீற்றங்கள் பற்றிய எச்சரிக்கைகளை மீனவர்கள் தங்களின் கைபேசி வாயிலாக எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கைப்பேசி செயலி திங்கள்கிழமை (செப்.1) முதல் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்த உள்ளது. எல்லா விதமான வானிலை எச்சரிக்கைகளை பெறுவதற்கு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் சேச்சேட் (SACHET) செயலி அல்லது பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையத்தின் சமுத்திரா செயலியை மீனவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

சர்வதேசச் செய்திகள்
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 7.8% பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு
நிகழ் நிதியாண்டின் (2025-26) முதல் காலாண்டான ஏப்ரல்-ஜூன் மாதத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதம் வளர்ச்சி யடைந்திருப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 காலாண்டுகளை ஒப்பிடுகையில் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி அதிகரித்துள்ளது. முன்னதாக, 2024 ஜனவரி-மார்ச் காலாண்டில் ஜிடிபி 8.4 சதவீதம் வளர்ச்சி யடைந்து குறிப்பிடப்பட்டது. 2025-26 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சீனாவின் ஜிடிபி 5.2 சதவீதம் மட்டுமே வளர்ச்சி யடைந்துள்ளது.
இதன்மூலம், வேகமாக வளர்ச்சி யடைந்துவரும் பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து வருகிறது.
இது குறித்து தேசிய புள்ளிவிவர அலுவலகம் (என்எஸ்ஓ) வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
2025-26 ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 7.8 சதவீத வளர்ச்சி எட்டியுள்ளது. இதற்கு வேளாண் துறை மற்றும் வர்த்தகம், ஹோட்டல், நிதி மற்றும் நில விற்பனை உள்ளிட்ட சேவைகள் துறையின் வளர்ச்சி முக்கிய காரணமாகும்.
இதே காலகட்டத்தில் வேளாண் துறை 3.7 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. இது 2024-25 ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் 1.5 சதவீதமாக இருந்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் உற்பத்தித் துறையின் வளர்ச்சி 7.6 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 7.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
2025-26 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிலையான விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும் உண்மையான ஜிடிபி ரூ.47.89 லட்சம் கோடியாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அதே போல்பொதுநிர்வாகம், பாதுகாப்புபோன்றசேவைதுறைகளின்அடிப்படையில் கணக்கிடப்படும்மொத்தமதிப்பிலானஜிடிபி ரூ.86.05 லட்சம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் உண்மையான ஜிடிபி ரூ.44.42 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது 7.8 சதவீத வளர்ச்சியையும், பெயரளவிலான ஜிடிபி ரூ.79.08 லட்சம் கோடியாக இருந்த நிலையில் 8.8 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.
இந்தியாவில் ஜப்பான் ரூ. 6 லட்சம் கோடி முதலீடு
இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடியை (10 டிரில்லியன் யென்) முதலீடு செய்ய ஜப்பான் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும், அரிய வகை கனிமங்கள், பாதுகாப்புத் துறை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு எனப் பல்வேறு முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த மிகப்பெரிய தொலைநோக்கு திட்டத்தை இரு நாடுகளும் வகுத்துள்ளன.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய-ஜப்பான் வர்த்தக மாநாட்டில் ஜப்பான் பிரதமர் ஷிஜோ அபேவுடன் வான வர்த்தக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இத் தகவலை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
13 ஒப்பந்தங்கள்: இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளிடையே பல்வேறு துறைகளைச் சார்ந்த 13 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பொருளாதார பாதுகாப்பு கூட்டமைப்பு முதல் பாதுகாப்புத் துறை வரையில் தடையற்ற விநியோகச் சங்கிலியை ஊக்குவிப்பது வரையிலான பல்வேறு உடன்பாடுகள் எட்டப்பட்டன. செமிகண்டக்டர்கள், தூய்மை எரிசக்தி, தொலைத் தொடர்பு, மருத்துவ உற்பத்தி, அரியவகை கனிமங்கள் உற்பத்தி, புது மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளன. பாதுகாப்புத் துறை, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளிடையே ஏற்பட்டுள்ள இந்த உடன்பாட்டின் அடிப்படையில், இந்தியாவிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளில் 50,000 திறன் மிக்க மற்றும் குறைந்த திறன் கொண்ட தொழிலாளர்கள் ஜப்பானுக்கு அனுப்பப்பட உள்ளனர். அரிய கனிமங்கள் வெட்டியெடுப்பதில் கூட்டு முதலீடு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு மூலம், கூட்டு விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை மேற்கொள்வது தொடர்பாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) - ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் (ஜாக்ஸா) இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. நிலவை ஆய்வு செய்யும் இந்தியாவின் ‘சந்திரயான்-5’ திட்டத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற உடன்பாடு மேற்கொள்ளப்பட்டது.
தரும பொம்மை
ஜப்பான் சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் கலாசார சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும் தரும பொம்மை பரிசளிக்கப்பட்டது.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'பிரதமர் மோடிக்கு, ஷோரின்ஸான் தரும -ஜி கோயிலின் தலைமைப் பூசாரி சிஷி ஹிரோஸ் தரும பொம்மையை பரிசளித்தார். இந்த பொம்மை, ஜப்பான் கலாசாரத்தில் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரும பொம்மை, தமிழகத்தின் காஞ்சிபுரத்திலிருந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் சென்றதாகக் கூறப்படும் இந்தியத் துறவி 'தரும தைஷி' என்று ஜப்பானில் அழைக்கப்படும் போதிதர்மரை அடிப்படையாகக் கொண்டதாகும்.