Current Affairs Fri Aug 29 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 29-08-2025

தமிழ்நாடு செய்திகள்

திட்டம் - வளர்ச்சித் துறை செயலராக சஜ்ஜன் சிங் சவான் நியமனம்

சஜ்ஜன்சிங் ரா.சவான் - திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலர் (பொதுத் துறை சிறப்புச் செயலர் - திட்டம் வளர்ச்சித் துறை செயலராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, வரும் 31-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார்)

கி.பாலசுப்ரமணியம் - பொதுத் துறை கூடுதல் செயலர் (தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலர்)

ப.ஸ்ரீ வெங்கட பிரியா - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலர் (உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலர்)

ஷான்பியா அறி - சமூகநலத் துறை கூடுதல் இயக்குநர் (கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர்)

சுவேதா சுமன் - தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் செயல் அலுவலர் (கோவை மாவட்ட கூடுதல் ஆட்சியர்)

எஸ்.பிரியங்கா - தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் (ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநர்)

பானோத் ம்ருகேந்தர் லால் - கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணைச் செயலர் (தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர்).

சமகால இணைப்புகள்