Current Affairs • Tue Apr 15 2025
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 15-04-2025
தமிழ்நாடு
அலைகள் திட்டம் – தமிழ்நாடு
® மீனவ மகளிர் குழுக்களுக்கு அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக நுண் கடன்களை வழங்குவதற்காக ₹ 25 கோடி செலவில் ‘ அலைகள் ’ திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார் . ® சூரை மீன்பிடித்தல் மற்றும் கடல் வர்த்தகத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் முதல் பிரத்யேக சூரை மீன்பிடி துறைமுகத்தையும் திருவொற்றியூரில் திறந்து வைத்தார் .