Current Affairs Mon Apr 14 2025

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 14-04-2025

தமிழ்நாடு

நீதிபதி எம் . எஸ் . ஜனார்த்தனன் காலமானார்

® மதராஸ் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதர் மற்றும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் நீதிபதி எம் . எஸ் . ஜனார்த்தனன் காலமானார் . ® 1988-1998 வரை உயர் நீதிமன்ற நீதிப தியா கவும் , 2006-2015 வரை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராகவும் பணியாற்றினார் . அவரின் பரிந்துரைகளின் விளைவாக : ® தமிழ்நாட்டில் முஸ்லிம்கள் , கிறிஸ்தவர்கள் மற்றும் அருந்ததியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது ® 2008 ல் அருந்ததியர்களுக்கு 3% தனி ஒதுக்கீடு பரிந்துரைக்கப்பட்டது ® 2010 ல் தமிழ்நாடு சட்டம் 45 (1994) ன் கீழ் 69% இடஒதுக்கீடு கொள்கையை ஆதரித்தார் . ® 2012 ல் வன்னியர்களுக்கு MBC 20% வில் 10.5% உள் ஒதுக்கீடு பரிந்துரைத்தார் ( இது 2022 ல் உச்சநீதிமன்றம் நிராகரித்தது ).

சமகால இணைப்புகள்