Current Affairs Fri May 17 2024

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 17-05-2024

General/Other

வைஷாலி

ரமேஷ்பாபுவுக்கு

சர்வதேச

செஸ்

கூட்டமைப்பு

அதிகாரப்பூர்வமாக

கிராண்ட்

மாஸ்டர்

பட்டத்தை

வழங்கியது .

கொனேரு ஹம்பி மற்றும் துரோணவல்லி ஹரிகாவுக்குப் பிறகு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற மூன்றாவது இந்திய பெண் வைஷாலி ஆவார் . கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற தமிழகத்தின் முதல் பெண் இவர்தான் . இவரும் , இவரது சகோதரர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தாவும் உலகின் முதல் கிராண்ட் மாஸ்டர் சகோதரர் - சகோதரி இரட்டையர்கள் ஆவர் .

டி

20 உலகக்

கோப்பை

பிராண்ட்

அம்பாசிடர்

எட்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற உசைன் போல்ட் ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்தும் ஐசிசி ஆண்கள் டி 20 உலகக் கோப்பை 2024 க்கான தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் .

சமகால இணைப்புகள்