Current Affairs Wed May 08 2024

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 08-05-2024

General/Other

பூர்ணிமா

தேவி

பர்மனுக்கு ’ பசுமை

ஆஸ்கார் ’ விட்லி

தங்க

விருது 2024 வழங்கப்படுகிறது

இவர் ஆபத்தான நிலையில் உள்ள நாரையின் ஒரு வகை (Greater Adjutant Stork, locally known as “ Hargila ” in Assamese) மற்றும் அதன் வாழ்விடத்திற்கு பயனளிக்கும் பாதுகாப்பு முயற்சிகளுக்காக விட்லி தங்க விருது 2024 ஐப் பெறுகிறார் .

அமிதாப்

பச்சன் , ஏ . ஆர் . ரஹ்மானுக்கு

தீனநாத்

மங்கேஷ்கர்

விருது

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஷா போஸ்லே ஆகியோருக்குப் பிறகு லதா தீனநாத் மங்கேஷ்கர் விருதைப் பெறும் மூன்றாவது நபர் அமிதாப் பச்சன் ஆவார் . அமிதாப் பச்சனுக்கு லதா தீனநாத் மங்கேஷ்கர் விருதும் , ஏ . ஆர் . ரஹ்மானுக்கு மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் விருதும் வழங்கப்பட்டன .

சமகால இணைப்புகள்