Current Affairs Tue Apr 16 2024

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 16-04-2024

General/Other

இந்தியா

கானா

கூட்டு

வர்த்தகக்

குழுவின் 4- வது

அமர்வு

அக்ராவில்

நடைபெற்றது

இந்தியா மற்றும் கானா இடையே 4- வது கூட்டு வர்த்தகக் குழுக் கூட்டம் நிறைவடைந்தது . இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் , இந்தியா - கானா கூட்டு வர்த்தகக் குழுவின் (JTC) நான்காவது கூட்டம் சமீபத்தில் அக்ராவில் நடைபெற்றது . மே 2-3 தேதிகளில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டத்தில் , கானா வங்கிகளுக்கு இடையேயான பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு முறை (GHIPS) மீதான இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் UPI ஐ ஆறு மாதங்களுக்குள் செயல்படுத்த இந்தியாவும் கானாவும் ஒப்புக் கொண்டன .

ஐக்கிய

நாடுகள் ‌

சபையின் ‌

வர்த்தகம் ‌

மற்றும் ‌

மேம்பாட்டு

மாநாட்டு

அமைப்பானது (UNCTAD) ” ஐக்கிய

நாடுகள் ‌

சபையின் ‌

வர்த்தகம் ‌

மற்றும் ‌

மேம்பாட்டு

அமைப்பு ” என

மறுபெயரிடப்பட்டது ,

இந்த நிரந்தர அரசுகளுக் கிடையேயான அமைப்பு ஆனது , இந்த ஆண்டு தனது 60 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது . 1964 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் நிறுவப்பட்ட இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் அமைந்துள்ளது . முன்னர் United Nations Conference on Trade and Development (UNCTAD) என இருந்த அமைப்பின் பெயர் United Nations Trade and Development என மாற்றப்பட்டுள்ளது .

சமகால இணைப்புகள்