TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 10-04-2024
General/Other
இந்தியாவின்
முதல்
ஆஸ்ட்ரோ
சுற்றுலா
பிரச்சாரத்தை ’ நட்சத்திர
சபா ’ என்ற
பெயரில்
உத்தரகண்ட்
சுற்றுலாத்துறை
அறிவித்துள்ளது
உத்தரகண்ட் சுற்றுலா மேம்பாட்டு வாரியம் ஸ்டார்ஸ்கேப்ஸ் என்ற ஆஸ்ட்ரோ - சுற்றுலா நிறுவனத்துடன் இணைந்து , ஒரு விரிவான ஆஸ்ட்ரோ - சுற்றுலா அனுபவத்தை வழங்கும் நோக்கில் நட்சத்திர சபாவை அறிமுகப்படுத்தியுள்ளது . முசோரியில் உள்ள ஜார்ஜ் எவரெஸ்டில் ஜூன் தொடக்கத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள நக்ஷத்ரா சபா 2025 ம் ஆண்டு வரை நீடிக்கும் .
மக்களவைத்
தேர்தலுக்கான
மறுவாக்குப்பதிவை
மணிப்பூர் , அருணாச்சல
பிரதேசம்
மாநிலங்களில்
உள்ள
பல்வேறு
வாக்குச்சாவடிகளில்
தேர்தல்
ஆணையம்
அண்மையில்
நடத்தியது .
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் , 1951 இன் கீழ் மறுவாக்குப்பதிவு தொடர்பான விதிகள் பிரிவு 57 – இயற்கை பேரழிவு , வன்முறை போன்றவை . பிரிவு 58(2) – வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்துதல் அல்லது அழித்தல் . பிரிவு 58A – சாவடி கைப்பற்றுதல் . பிரிவு 52 – அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் ( தேசிய கட்சி / மாநிலக் கட்சி ) வேட்பாளரின் மரணம்