Current Affairs Tue Apr 09 2024

TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 09-04-2024

General/Other

சென்னை

உயர்நீதிமன்றம் ‌

ஆனது

கழிவுகளை

வெறும் ‌

கைகளால் ‌

அள்ளும் ‌

துப்புரவுத் ‌

தொழிலாளர்கள் ‌

பிரச்சினையைத் ‌

திறம்பட

கையாள்வதற்காக 19 வழிகாட்டுதல்கள் ‌

கொண்ட

தொகுப்பினை

அரசுக்கு

வழங் ‌ கியுள்ளது .

இந்த வழிகாட்டுதல்கள் பாதாளச் சாக்கடை , மலம் மக்கும் தொட்டி மற்றும் மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்வதை இயந்திரமயமாக்குவதை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை உள்ளடக்கியது . இந்தச் சுத்திகரிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொழிலாளர்கள் உயிரிழந்தால் , அந்த வழக்கில் ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி குடிமை அமைப்பின் தலைவர் ( மாநகராட்சிகள் , நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்து ஒன்றிய ஆணையர்கள் ) மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய நீதிமன்றம் பரிந்துரைத்தது .

இந்தியாவின்

முதல்

பல்நோக்கு

பசுமை

ஹைட்ரஜன்

மாதிரி

திட்டம்

இமாச்சல

பிரதேசத்தில்

திறக்கப்பட்டது

தொடங்கப்பட்ட இடம் : நாத்பா ஜாக்ரி நீர்மின் நிலையம் , இமாச்சல பிரதேசம்

சமகால இணைப்புகள்