Current Affairs • Mon Apr 08 2024
TNPSC தேர்வுக்கான முக்கிய தினசரி நடப்பு நிகழ்வுகள் – 08-04-2024
General/Other
இந்திய
உளவியலின்
தந்தை ” என்று
அழைக்கப்பட்ட
சுதிர்
காக்கர்
காலமானார்
இவரின் படைப்பு :” உள்ளார்ந்த உலகம் : இந்தியாவில் குழந்தைப் பருவம் மற்றும் சமூகம் பற்றிய ஒரு உளவியல் ஆய்வு ” இவரின் புத்தகம் : “ தேடுபவன் ” மற்றும் ” நினைவுகளின் புத்தகம் “.
180
நாட்கள்
அளவிலான
கட்டாய
மகப்பேறு
விடுப்புடன்
கூடுதலாக
இரண்டு
ஆண்டுகள்
குழந்தைப்
பராமரிப்பிற்கான
விடுப்பு
வழங்கச்
செய்வது
என்பது
பெண்
ஊழியர்களுக்கான
ஒரு
அரசியலமைப்பு
உரிமை
என்று
உச்ச
நீதிமன்றம்
வலியுறுத்தியுள்ளது .
2019 ஆம் ஆண்டு இந்திய நேரப் பயன்பாட்டுக் கணக்கெடுப்பின் படி , ஊதியமில்லாத வீட்டு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக பெண்கள் செலவிடும் 433 நிமிடங்களுடன் ஒப்பிடுகையில் , இந்தியாவில் உள்ள ஆண்கள் வெறும் 173 நிமிடங்களைச் செலவு செய்கின்றனர் .